நான் வரமாட்டேன்..... நான் வரமாட்டேன்.......
ஓட்டு போட்டவங்க கண்டுபிடிக்க கூடாதுனுதான் இப்படி மொகத்த வெச்சுக்கறது
இப்பவே கண்ணக் கட்டுதே......
வழக்கமா காதுதான குத்துவாங்க?????
அழாதட குட்டி அதான் அங்கிள் வந்துட்டேன்ல????
நான் அழறதே அதுக்குத்தான்... !!!!!! ஐயோ நான் இல்லீங்கோவ்வ்வ்......
அய்யய்யோ தலைல வெச்சு ஆடுனாலும் நான் தேர்தல்ல நிக்க மாட்டேன்
என்ன விட்ருங்க ப்ளீஸ் நான் பாவம்... ;-(
எனக்கும் மொட்டய போட்றாதீங்க ப்ப்ளீஸ்....
மம்மீமீமீமீமீ.....
அங்க பாக்காதீங்க... எனக்கே கண்ணு போய்டுச்சு.......
ஆரம்பிசுட்டான்யா.....
இனிமேல் பொய் சொல்லுவியா??? சொல்லுவியா????
jjj
0 comments:
Post a Comment